திற்பரப்பு அருவியில் சுற்றுலாப்பயணிகளின் வரத்து குறைவு!
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப்பயணிகளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. திற்பரப்பு அருவியில் தற்போது நீர்வரத்து சீராக உள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ...