60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!
இத்தாலியில் 60 வயது முதியவரை திருமணம் செய்ததற்காக தன்னை விமர்சித்தவர்களுக்கு இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர் பதிலடி கொடுத்துள்ளார். இத்தாலியைச் சேர்ந்தவர் 22 வயதான இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான மினியா பக்னி. ...
