பாலாற்றில் மணல் கடத்தல் என தகவல் – வருவாய்த்துறையினர் விசாரணை!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியை சாதகமாக பயன்படுத்தி பாலாற்றில் மணல் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பலூர் ...