தாக்குதலுக்குள்ளான பயங்கரவாதிகளின் அமைப்புகள் எவை? முழு விவரம்!
ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய பாதுகாப்புப் படை குறிவைத்துத் தாக்கிய பயங்கரவாதிகளின் அமைப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள ...