எலக்ட்ரானிக் உற்பத்திக்கு சுமார் ரூ22,000 கோடி ஒதுக்கீடு – அஸ்வினி வைஷ்ணவ்
எலக்ட்ரானிக் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ...