ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்கவுள்ளதாக தகவல்!
ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் வேலைக்காக விண்ணப்பித்த பெரும்பாலான இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு, அந்நாட்டு ராணுவத்தில் ...