காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!
காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்தி தர வேண்டும் என்று துணை வேந்தரை சந்தித்து கோரிக்கை மனுவை ABVP மாணவர் அணியினர் வழங்கினார்கள். திண்டுக்கல்லில் ...
