பிரிட்டன் பிரதமருடனான உரையாடல் இனிமையாக இருந்தது : பிரதமர் மோடி
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது இருதரப்பு உறவுகள், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், பிராந்திய ஒத்துழைப்பு ...