தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!
தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 21 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில், நீலகிரி வரையாடு 2-வது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு ...