யானை மிதித்து பலியான விவசாயி குடும்பத்துக்கு முதற்கட்ட நிதியுதவி!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானை மிதித்து பலியான விவசாயியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டது. மேடுமுத்துக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி அப்பய்யா என்பவர், காலையில் ...