நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து திமுக பேச்சாளர் இனியவன் அவதூறாக பேசிய விவகாரம் : தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுக பேச்சாளர் இனியவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ...