ஐஎன்எஸ் அரிதாமன் விரைவில் சேவைக்கு அனுப்பப்படும் – கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி
இந்தியாவில் தயாரித்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிதாமன் விரைவில் சேவைக்கு அனுப்பப்படும் எனக் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறியுள்ளார். இந்தக் கப்பல் ஏற்கனவே ...
