அமெரிக்கா 250-வது சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் பங்கேற்பு!
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுதர்ஷினி பங்கேற்று இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது. அமெரிக்காவின் 250-வது ...
