பிரபல ஷாப்பிங் மாலில் வாங்கிய சாக்லேட்டில் பூச்சி!
மயிலாடுதுறையில் பிரபல ஷாப்பிங் மாலில் வாங்கிய காலவதியான சாக்லேட்டில் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். மயிலாடுதுறை மாவட்டம் மனக்குடியை சேர்ந்தவர் கண்ணதாசன், தனது மகளின் பிறந்த நாளுக்காக ...