35 கடற்கொள்ளையர்கள் கைது : இந்திய கடற்படை அதிரடி!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட, மால்டா நாட்டின் சரக்குக் கப்பலை இந்திய கடற்படை அதிரடியாக களத்தில், இறங்கி மீட்டுள்ளது. சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் ...