அருவியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் பலி!
இன்ஸ்டாகிராம் influencer ஆன Aanvi Kamdar, நீர் வீழ்ச்சியில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா ...