எல்லை கருப்பசாமி கோயிலில் 18 சித்தர்கள் சிலை பிரதிஷ்டை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு!
மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்லை கருப்பசாமி கோயிலில் 18 சித்தர்கள் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். கோவை ...