கல்லீரல் நோய் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இந்தியா : மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
3 இந்தியர்களில் ஒருவர் கல்லீரலில் அதிகக் கொழுப்பையும், முன்கூட்டிய நீரிழிவையும், வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் கொண்டிருப்பதாக மத்திய டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார் டெல்லியில் உள்ள கல்லீரல் ...