செல்லப்பிராணிகள் வளர்க்க உரிமம் பெறும் வழிமுறைகள் வெளியீடு!
சென்னையில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு, இணையதளம் வழியாக உரிமம் பெறுவது தொடர்பான வழிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில். செல்லப் ...