நாளை தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு அறிவுறுத்தல்! – ராதாகிருஷ்ணன்
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதால் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ...