இந்து தெய்வங்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் : பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகம் நடத்த அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 7ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அழைப்பு ...