உரிமை கோராமல் இருந்த சுமார் ரூ.2000 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி
சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வங்கிகளில் 78 ஆயிரம் கோடி, காப்பீட்டு நிறுவனங்களில் 14 ஆயிரம் கோடி, ...

