பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கை – மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு!
மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், ...