தீவிரமடையும் போராட்டம்! மம்தா அரசுக்கு எதிராக பொங்கி எழுந்த பெண்கள்!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பெண் மருத்துவருக்கு நடந்த கொடூரம், மேற்கு ...