அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் பரிசீலனை!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ...