தனி நீதிபதியின் ஆணைக்கு இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம்!
ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியும், ...