போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்பு : 14 பிரபலங்களுக்கு சம்மன்?
தமிழ் திரைப்படங்களில் ஒரு காட்சி அடிக்கடி வரும். ஏழையாக உள்ள கதாநாயகன் பணக்காரனாக மாறிக்காட்டுகிறேன் என சவால் விடுவார். அதேபோல் அடுத்த சில மணிநேரங்களில் அவர் கோடீஸ்வரனாக ...