தியானம் என்பது கலாச்சார, புவியியல் மற்றும் மத எல்லைகளைத் தாண்டிய ஒரு உலகளாவிய பயிற்சி – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர்
தியானம் என்பது உள் அமைதி, மனத்தெளிவு மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் ஒரு பாதையாகும் என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ...
