இந்தியாவுக்கு சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு!
பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை துணிச்சலுடன் மேற்கொண்ட இந்தியாவுக்குச் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார். உலக நிதி அமைப்பின் அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் ...