சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடனுதவி : ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம்!
பாகிஸ்தானுக்குக் கடனுதவி வழங்கச் சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ...