சர்வதேச ஒலிம்பிக் தினம் – ஜிம்னாஸ்டிக் செய்து அசத்திய மாணவர்கள்!
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் சர்வதேச ஒலிம்பிக் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிறுவியதை நினைவுகூரும் விதமாகவும், உலகம் முழுவதும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாகவும் ஒலிம்பிக் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் உத்தராகண்ட் ...