பாரதத்தின் எழுச்சி உலக அமைதி, நல்லிணக்கத்திற்கான உத்தரவாதம் – குடியரசு துணைத்தலைவர்
பாரதத்தின் எழுச்சி உலக அமைதி, நல்லிணக்கத்திற்கான உத்தரவாதம் என குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். குடியரசுத் துணைத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வதேச உத்திசார் ஈடுபாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் (International Strategic ...