தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் மேலாளரருக்கு மிரட்டல்!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணைய மேலாளருக்கு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புரசைவாக்கத்தில் ...