கிண்டில் பேப்பர்வைட்டின் அப்டேட்டட் வெர்ஷன் அறிமுகம்!
அமேசான் நிறுவனம் தனது புதிய கிண்டில் பேப்பர்வைட்டின் அப்டேட்டட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெரிய டிஸ்ப்ளே, வேகமான செயல்திறன் மற்றும் மிகவும் கச்சிதமான கட்டமைப்புடன் வருகிறது. ...