Introducing the Asus VivoBook S14 - Tamil Janam TV

Tag: Introducing the Asus VivoBook S14

ஆசஸ் விவோபுக் S14, விவோபுக் S14 ஃபிளிப் அறிமுகம்!

ஆசஸ் நிறுவனம் அதன் புதிய விவோபுக் S14 மற்றும் விவோபுக் S14 ஃபிளிப் லேப்டாப்-ஐ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விவோபுக் S சீரிஸ் லேப்டாப்கள் இன்டெல் UHD கிராபிக்ஸ் கொண்ட 13 ஜென் இன்டெல் கோர் i5 ப்ராசசரால் இயக்கப்படுகின்றன. மேலும், இவை 16GB ரேம் உடன் வருகிறது. இந்த இரண்டு லேப்டாப்களும் ...