Suzuki V Strom 800 DE 2025 அறிமுகம்!
அப்டேட் செய்யப்பட்ட V-ஸ்டார்ம் 800 DE அட்வென்சர் பைக்கை சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்பவும், மேலும் சில மாற்றங்களும் இந்த மாடலில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 10 லட்சத்து ...