பாஜக ஊடக பிரிவின் பெருங்கோட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!
பாஜக ஊடகப்பிரிவின் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம், சேலம் மரவனேரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊடகப்பிரிவின் மாநில தலைவர் ரங்கநாயக்கலு, சுற்றுப்புறசூழல் மாநில ...
