கள்ளக்குறிச்சியில் டிஜிபி சங்கர் ஜிவால் விசாரணை!
கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், கள்ளக்குறிச்சியில் டிஜிபி சங்கர் ஜிவால் விசாரணை மேற்கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ...