ஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது விசாரணை!
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய முறைகேடு புகாரில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மீது விசாரணை நடத்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மைசூருவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் ...