துபாய், ஸ்பெயின் நாடுகளின் முதலீடுகள் எங்கே? வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
துபாய், ஸ்பெயின் நாடுகளின் முதலீடுகள் எங்கே? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு ...