முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு!
மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தின் சரிவால், முதலீட்டாளர்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தகம் தொடங்கியபோது நிஃப்டி குறியீட்டில் அடங்கியுள்ள ...