டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு; பொருளாதார நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு வரும் டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. யுனைடெட் எகனாமிக் ...
