ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் – டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் ...