ஐபிஎல் 2024: பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தேதி அறிவிப்பு!
சென்னை மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் ...