ஐபிஎல் கிரிக்கெட் : 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதின. வான்கடே ...