திரையரங்குகளில் ஐபிஎல் – PVR INOX ஒப்பந்தம்!
ஐபிஎல் போட்டிகளைத் திரையரங்குகளில் திரையிட பிசிசிஐ நிர்வாகத்துடன் பிவிஆர் ஐநாக்ஸ் சினிமாஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஐபிஎல் தொடரின் பிரம்மாண்டமான துவக்க நிகழ்ச்சியுடன் திரையிடல்கள் ...