ஐபிஎல் ஆட்டம் ரத்து – பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த ஐதராபாத் அணி!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான ஐபிஎல் தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் பிளே - ஆஃப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை ஐதராபாத் அணி இழந்தது. 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ...