ஐபிஎல் : ஐதராபாத் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆஸ்திரேலியாவுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த பட் கம்மின்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது ...