ஐபிஎல் : ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு : ராஜஸ்தான் அணி அறிவிப்பு !
ராஜஸ்தான் பெண்களை சிறப்பிக்கும் விதமாக நாளைய போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவித்துள்ளது. ...