திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பை மீறி கொடி கம்பத்தை அகற்றிய ஐபிஎஸ் அதிகாரி : குவியும் பாராட்டு!
திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி நெடுஞ்சாலையில் இருந்த சட்டவிரோத கொடி கம்பத்தை அகற்றிய ஐபிஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிகிறது. காஞ்சிபுரம் காவல் உதவிக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ...